அதிக தொகை வசூல் கூடாது: அமைச்சர் கண்டிப்பு
கேபிள் ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களிடமிருந்து சந்தாவிற்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக்கூடாது; மீறி வசூலித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.