ஊராட்சித் தலைவர்கள் மீது வழக்கு

விதிகளை மீறி போராட்டம்: 36 ஊராட்சித் தலைவர்கள் கைது

மதுரை

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊரடங்கு விதிகளை மீறி, போராட்டத்தில் ஈடுபட்ட 36 ஊராட்சித் தலைவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: