இளைஞர் வெட்டி கொலை

அதிகாலையில் இளைஞர் வெட்டிக்கொலை……. மதுரை தெப்பகுளம் அருகே முன்விரோதம் காரணமாக மேலஅனுப்பானடியை சேர்ந்த முத்துக்குமார் என்ற வாலிபர் இன்று அதிகாலை மர்ம கும்பலால் சரமாரி வெட்டி படுகொலை.

2015 ம் ஆண்டு சத்யா என்பவர் கொலையில் முத்துக்குமாருக்கு தொடர்பு இருந்துள்ளது . இந்திலையில் இன்று அதிகாலை அனுப்பானடி ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த முத்துக்குமாரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியுள்ளனர். உடலை கைப்பற்றிய தெப்பக்குளம் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: