மதுரையில் மழை

மதுரையில் மழை
மக்கள் மகிழ்ச்சி.

மதுரை

மதுரையில் மாலையில் மழை பெய்ததால் மக்கள் ,மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரையின் மத்திய பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரிப்பாளையம், சிம்மக்கல்,பெரியார், ஆரப்பாளையம், கோ.புதூர், டி.ஆர்.ஓ. காலனி, உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதேபோல்,
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர், நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.

*மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர், நாகமலை புதுக்கோட்டை பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
* சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெட் பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: