நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட 3 போலீஸார்
மதுரை
சாத்தான்குளம் விவகாரத்தில் சிறையில் இருக்கும் மூன்று காவலர்கள் திங்கள்கிழமை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் செல்லத்துரை, சாமதுரை, வெயில்முத்து ஆகியோர் சிபிஜ விசாரானைக்காக மதுரை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.