உணவு வரவில்லை நோயாளிகள் கூக்குரல்

மதுரையில் நோயாளிகளின் கூக்குரல்

மதுரை

மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவுக்கு ஞாயிறு காலை 10 மணி வரை காலை உணவு வரவில்லையென, அங்குள்ள நோயாளிகள் குரல் கொடுக்கின்றனராம்.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் முயற்சி எடுத்து, காலை உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: