கறுப்பர் கூட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம்
முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது என, ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இதேபோல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி டிடிவி தினகரன், அறிக்கையொன்றில், இச் செயலை கண்டித்துள்ளார்.
மேலும், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.