மதுரை அருகே
மேல க்காலில் சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் துக்க தினமாக வீடுதோறும் கருப்புக்கொடி ஏந்தி அனுசரித்தனர்:
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் துக்க தினமாக சீர்மரபினர் வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏந்தி அனுசரித்தனர் மேலக்கால் கிராமத்தில் அனைத்து கிராம பொது மக்களும் ஒருங்கிணைந்து மத்திய அரசின் ஒபிசி இட ஒதுக்கீட்டில் மக்கள்தொகை அடிப்படையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மற்றும் சர்மா குழு கிரீமிலேயர் பரிந்துரையை ஏற்க கூடாது கிரிமிலேயர் நீக்கவேண்டும் 20 21 காகிதமில்லா கணக்கெடுப்பில் உடனடியாக ஓபிசி பிரிவினரையும் சேர்த்து நடத்த வேண்டும் மத்திய கல்வி நிறுவனம் சட்டம் 2006 திருத்தி எல்லாக் கல்வி நிறுவனத்திலும் ஒபிசி இட ஒதுக்கீடு மாநிலங்களில் மாநில இட ஒதுக்கீடு வழங்க வழி செய்ய வேண்டும் 2015 தேசிய பரிந்துரைப்படி ஓபிசி உள்ள ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி துக்க தினமாக அனுசரிக்கபட்டது இதில் சீர்மரபினர் நல சங்க மாநில பொருளாளர் தவமணி தேவி மாநில மகளிரணித் தலைவி தமிழ்ச்செல்வி உள்பட கிராம நிர்வாகிகள்பலர் கலந்து கொண்டனர் சுபேத வாகனம் காசிலிங்கம் முத்தரையர் சங்க செயலாளர் சித்தாண்டி கதிரவன் சரவணன் பாண்டி ஆனந்த் பொன் முத்துராமலிங்கம் ஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர் .