அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஐயப்பன் கோயிலில், கொரோனா நோய் கட்டுபட வேண்டி, தன்வந்தரி மகாயாகம் நடைபெற்றது.
இந்த யாகத்தை, கோயில் நிர்வாகிகள் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.சேகர் சிவாச்சாரியார் தலைமையில் வேதியர்கள் ஹோமத்தை நடத்தினர்.