தனியார் மருத்துவமனையை திறக்க வேண்டும்: ம ாவட்ட ஆட்சியர்

தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளை திறக்க வேண்டும்: ஆட்சியர்

மதுரை

மதுரைமாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை உடனே திறக்க வேண்டுமென, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் செயல்பட்டு வந்தன.
தற்போது , கொரோனாவால் அவைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அவசர சிகிச்சை பெறாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆகவே, உடனடியாக தனியார் மருத்துவமனைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: