சிறையில் மனித உரிமை ஆணையம் விசாரணை:
மதுரை
மதுரை மத்திய சிறையில் சாத்தான்குளம் வழக்கில் இருக்கின்ற பத்து போலீஸாரிடம் மனித உரிமை ஆணையத்தின் அலுவலர்கள் விசாரனை நடத்தி வருகின்றனர்.
டிஎஸ்பி குமார் உள்ளிட்டோர், சாத்தான்குளம் வியாபாரிகள் இறப்பு தொடர்பாக விரிவான விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.