மதுரை அண்ணாநகரில் பரிசோதனை முகாம்:
மதுரை
மதுரை அண்ணாநகர் மேலமடை மருதுபாண்டியர் தெருவில் கொரோனா பரிசோதனை முகாமானது சனிக்கிழமை நடைபெற்றது.
மேலமடை பகுதியில் நடைபெற்ற முகாமில், ஏராளமானோர் வரிசையாக நின்று சமூக இடைவெளி விட்டு, தாங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டனர்.
மாநகராட்சி சுகாதார ஊழியர்கள், பரிசோதனைக்கு வந்தவர்களை, சமூக இடைவெளி விட்டு, ஒருவர் பின் ஓருவராக பரிசோதிக்கப்பட்டனர்.