கூட்டுறவு இணையத்தின் மாநிலத் தலைவர் மறைவ ு

கூட்டுறவு இணையத்தின் தலைவர் காலமானார்

சோழவந்தான்

மாநில கூட்டுறவு இணையம் தலைவர் அதிமுக மூத்த தலைவர் ஒன்றியச் செயலாளர்
கூ.செல்லப்பாண்டி
காலமானார்.
இவர், எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே கட்சி பணியாற்றி வருகிறார். அத்துடன் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் அறங்காவலர் குழுத் தலைவராகவும், மதுரை மாவட்ட அறங்காவலர் நியமனக்குழுத் தலைவர், வாடிப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இவர் உடல்நலமில்லாமல் சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: