மதுரை : 5 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதில், சென்னை, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த காணொலி மூலம் ஆலோசனை மேற்கொள்வதாகத் தெரிகிறது.
மாலை 4.30 மணி அளவில் தலைமை செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை நடத்தப் படுகிறது.
Good