கொரோனா தொற்றால் பாதிப்போர் உயர்வு

கொரோனா தொற்று பாதிப்பு உயர்வு:

தமிழகத்தில் மேலும் 4,538 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்வு
தமிழகத்தில் அதிவேகமாக பரவும் கொரோனா தொற்று
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,391 பேர் குணமடைந்தனர்.
சென்னை தவிர்த்து , பிற மாவட்டங்களில் 3,295 பேருக்கு கொரோனா
சென்னையில் மேலும் ,1,243 பேருக்கு கொரோனா

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: