குணமடைந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் கே. ரா ஜூ குணமடைந்து வீடு திரும்பினார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: