சாத்தான்களின் வெறுப்பரசியல்!

பதிவர் #பானுகோம்ஸ்.

மத மாற்றம், மத மறுப்பு, மத இழிவு, அனைத்தையும் முயற்சி செய்தும் முழுமையான ஆக்கிரமிப்பை நிகழ்த்த முடியவில்லை எனும்போது…

இந்து தெய்வங்களை திருடுவது, உரிமை கொண்டாடுவது, இந்து இலக்கியங்களை ஆய்வு கட்டுரைகள் என்கிற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக திருட முற்படுவது, இந்து ரிஷிகளை திருடுவது..

என்று …சொந்த அறிவாற்றல் & படைப்பாற்றல் இல்லாத வர்களால் …கணக்கிலடங்கா திருட்டுகள், திருட்டு முயற்சிகள்.

எதையும் புதிதாக உருவாக்குவதற்கு தான் அறிவும், ஆற்றலும், வேர் போன்ற பண்பாட்டு விழுமியங்களும் வேண்டும்.

வெறுப்பை சுமப்பதற்கும் , பரப்புவதற்கும் …சாத்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலே போதும் !

தமிழகத்தின் எண்ணிலடங்கா மரபார்ந்த பழமையான கோவில்களும், அவற்றை பாடும் எண்ணிலடங்கா ‘அனைத்து’ பழமையான தமிழ் இலக்கியங்களும், இவை உருவாக துணை நின்ற ‘காக்கும் வேல்’ போன்ற தமிழ் மொழியும்தான்…..

இன்றளவும் தமிழக மண்ணை காத்து நிற்கும் ஆன்மீக அரண்கள்.

தமிழகத்தின் இந்து ஆன்மீகத்தை .. அசைக்க முடியாத தென் கைலாயமாக.. தென் இமயமாக… மாற்றி காத்து நிற்பது.. தமிழ் மொழி !

அதனால் தான்… தமிழ் தமிழ் என்று பேசிக் கொண்டே.. தமிழை அழிக்கும் முயற்சியையும் மேற்கொள்கிறது.. #சாத்தான்களின்_வெறுப்பரசியல் !

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: